அண்மைய செய்திகள்

recent
-

புலமை பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றது மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ( முழு விபரம் இணைப்பு )

நடைபெற்று முடிந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரிட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் முதலாம் இரண்டாம் இடங்களை மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பெற்றுள்ளதுடம் இம் முறை 25 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் மதிபெண்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர் 

 மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் கேதீஸ்வர லிங்கம் எபிஸ்டனி 188 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் A.U அஹமட் உமர் 185 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளனர் இம்முறை இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலையை சேர்ந்த 125 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது





புலமை பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றது மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ( முழு விபரம் இணைப்பு ) Reviewed by Author on March 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.