மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற கால்கோள் விழா.
இதனையடுத்து பாடசாலை அரங்கு மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் கோட்டக்கல்வி பணிப்பாளர் பர்னாந்து சந்தியாகு மற்றும் சமய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பாடசாலையில் தரம் ஒன்றிற்கு 100 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பாடசாலையை மன்னார் மாவட்டத்தில் சுமார் 600 மாணவர்களைக் கொண்ட அதிகூடிய ஆரம்ப பிரிவு பாடசாலை என்பது குறிப்பிடதக்கது.
மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற கால்கோள் விழா.
Reviewed by Author
on
April 22, 2022
Rating:

No comments:
Post a Comment