அண்மைய செய்திகள்

recent
-

மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.க பாடசாலையில் கால்கோள் விழா இன்று நடைபெற்றது

மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.க பாடசாலையில் 22.04.2022 இன்று முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் திரு. P.N.E.பெர்ணாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் வலயக் கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திரு.M.சிவானந்தன் பங்குபற்றியதுடன் ,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் சிறப்பித்தனர்.





மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.க பாடசாலையில் கால்கோள் விழா இன்று நடைபெற்றது Reviewed by Author on April 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.