முல்லைத்தீவில் நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டிகள்!
மேலும் குறித்த போட்டியானது உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் (WTBF) டென்மார்க்கிளையின் 50,100.00ரூபா நிதி அனுசரணையுடன் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், மாவட்ட விளையாட்டு பிரிவு என்பன இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியானது நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இடைநிறுத்தப்பட்ட போட்டிகளின் தொடர்ச்சியே இவ்வாறு நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளன.
இதன்போது இளையோருக்கான வயது பிரிவு போட்டிகள் மற்றும் திறந்த முறையிலான போட்டிகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவில் நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டிகள்!
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment