யாழ். கருவி சமூகத்தால் மாற்றுத்திறனாளிக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தொழிற்சந்தையில் பங்குபற்றிய விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகள் 50பேருக்கு 3,000.00ரூபா பெறுமதியான இருபது கிலோகிராம் அத்தியாவசிய பொருட்களும் மற்றும் 2,000.00ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ். கருவி சமூகத்தால் மாற்றுத்திறனாளிக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment