இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழகத்தில் நிறைவேற்றம்!
ஏற்கனவே அனுமதி கேட்டும் இதுவரை பதில் வரவில்லை.
தமிழகத்திலிருந்து ரூ.25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே விருப்பம். இலங்கை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இலங்கை முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து முதல்வர் முன்வைத்த தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பேசினர். பிறகு தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழகத்தில் நிறைவேற்றம்!
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment