எதிர்வரும் நாட்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- சபாநாயகர் தெரிவிப்பு!
தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும் என தெரிவித்த சபாநாயகர், இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான திட்டத்தை வகுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் நாட்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- சபாநாயகர் தெரிவிப்பு!
Reviewed by Author
on
April 07, 2022
Rating:

No comments:
Post a Comment