நாளைய மின்வெட்டு இடம்பெறும் விதம் இதோ…
மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை சிசி பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
நாளைய மின்வெட்டு இடம்பெறும் விதம் இதோ…
Reviewed by Author
on
May 04, 2022
Rating:

No comments:
Post a Comment