கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு, அம்மா தேனீர் போட சமையல் அறைக்குச் சென்றுள்ளார்.
திரும்பிய பாலகனுக்கு எதுவும் தெரியவில்லை. வீட்டை சோதனை செய்ததில் பாலகன் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கட்டுக் கிணற்றை சுற்றிலும் தகரத்தால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் பாலகன் கிணற்றில் ஏறியபோது தவறி விழுந்திருக்கலாம் என தெரியவந்தது.
கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
Reviewed by Author
on
May 04, 2022
Rating:

No comments:
Post a Comment