அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப்புகை தாக்குதல் !

காலி முகத்திடலில் அமைந்துள்ள கோட்டகோகம அமைதிப் போராட்ட தளத்தின் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை கலைக்க பொலிஸாறால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

 மேலும் மஹிந்தவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் 9 பேர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப்புகை தாக்குதல் ! Reviewed by Author on May 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.