அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் (6) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. -மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அலுவலகத்தில்,அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமாறு ஏ.ரி.லுஸ்ரின் மேகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. 

 -இதன் போது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.










மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு Reviewed by Author on May 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.