அண்மைய செய்திகள்

  
-

ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இதனிடையே, ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச மற்றும் தனியார் மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்

.
ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி Reviewed by Author on May 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.