அண்மைய செய்திகள்

recent
-

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் – அலரி மாளிகைக்கு முன்பாக மஹிந்த ஆதரவாளர்கள்!

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்ய வேண்டாம் என கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

 பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்



பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் – அலரி மாளிகைக்கு முன்பாக மஹிந்த ஆதரவாளர்கள்! Reviewed by Author on May 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.