புதிய அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம். சுதந்திரகட்சி திட்ட வட்டம்..!
விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு அழைப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அதன் பின்னர் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது.
புதிய அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம். சுதந்திரகட்சி திட்ட வட்டம்..!
Reviewed by Author
on
May 13, 2022
Rating:

No comments:
Post a Comment