பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று மீள ஆரம்பம் ; மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்துகள்
.
எனினும், தனியார் பேருந்துகள் இன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் அவை மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துகளுக்கு போதிய எரிபொருள் இல்லாத காரணத்தினால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று மீள ஆரம்பம் ; மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்துகள்
Reviewed by Author
on
May 07, 2022
Rating:

No comments:
Post a Comment