ஊடக சுதந்திர தர வரிசையில் பின்தங்கிய நிலையில் இலங்கை! - 146ஆம் இடம்
இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் சுவீடனுக்கும் கிடைத்தது.
2021ஆம் ஆண்டில், உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 127ஆவது இடத்தில் இருந்தது. 2020 இல் 127ஆவது இடத்திலும் 2019 இல் 126ஆவது இடத்திலும் 2018 இல் 131ஆவது இடத்திலும் இருந்தது.
இந்த ஆண்டு, உலக ஊடகக் குறியீட்டில் இந்தியா 150ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 162ஆவது இடத்திலும், மியான்மர் 176ஆவது இடத்திலும் உள்ளன
.
.
ஊடக சுதந்திர தர வரிசையில் பின்தங்கிய நிலையில் இலங்கை! - 146ஆம் இடம்
Reviewed by Author
on
May 05, 2022
Rating:

No comments:
Post a Comment