முல்லைத்தீவு தீர்த்தக்கரை கொட்டுருட்டி குளத்தில் ஆணின் சடலம் மீட்பு
இன்று காலை குளத்தில் உடலம் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
![]() |
முல்லைத்தீவு தீர்த்தக்கரை கொட்டுருட்டி குளத்தில் ஆணின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
May 05, 2022
Rating:

No comments:
Post a Comment