முள்ளியவளையில் எரிவாயு சிலிண்டர்களை பெற முண்டியடித்த மக்கள்
மேலும் பலர் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் அத்துடன் இந்த நடவடிக்கைக்காக பொலிஸார் இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த எரிவாயு சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் 4 965 ரூபாவிற்கு வழங்கப்பட்டது
முள்ளியவளையில் எரிவாயு சிலிண்டர்களை பெற முண்டியடித்த மக்கள்
Reviewed by Author
on
May 28, 2022
Rating:

No comments:
Post a Comment