அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் மின்வெட்டை அமல்ப்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் இன்று (28-05-2022) சனிக்கிழமை 2 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல் Reviewed by Author on May 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.