கரும்புள்ளியான் கிராம அலுவலருக்கு கௌரவிப்பு
இதில் கிராம அலுவலருக்கு வாழ்த்து மடல்களும் ,நினைவுச்சின்னங்களும் பிரதேச மக்களால் வழங்கப்பட்டன இதே வேளை மாவட்ட ரீதியில் இடம்பெற்ற கிராமங்களுக்கிடையேயான முகாமைத்துவ போட்டியில் பிரேதேச செயலகத்திற்குள் 1வது இடத்தினையும் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் 4வது இடத்தினையும் கரும்புள்ளியான் கிராமம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
கரும்புள்ளியான் கிராம அலுவலருக்கு கௌரவிப்பு
Reviewed by Author
on
June 16, 2022
Rating:

No comments:
Post a Comment