வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை
சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் இரு குழுக்களிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றமையால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை
Reviewed by Author
on
June 14, 2022
Rating:

No comments:
Post a Comment