எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது; நாளை (15) முதல் மீண்டும் விநியோகம்
கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக சுமார் 2 கோடி ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (15) முதல் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது; நாளை (15) முதல் மீண்டும் விநியோகம்
Reviewed by Author
on
June 14, 2022
Rating:

No comments:
Post a Comment