முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது!
அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை, குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையாரான புஸ்பநாதன் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் திருவுருவப் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன்சன் , ஜீவன் தாக்குதலில் தமது உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது!
Reviewed by Author
on
June 10, 2022
Rating:

No comments:
Post a Comment