அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சங்க பொதுக்கூட்டம்

மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர்கள் சங்க பொதுக்கூட்டம் இன்று(9) காலை 9 மணியளவில் குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார். 

 குறித்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் புதிய நிர்வாகத்துக்கான தலைவர், உப தலைவர்,செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் 2 நிர்வாக உறுப்பினர்கள் கொண்ட 7 நபர்கள் தெரிவு செய்யப்பட்ட னர். . மேலும் நிகழ்வில் பிரதம கணக்காளர், சங்க உறுப்பினர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்ட மை குறிப்பிடத்தக்கது








மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சங்க பொதுக்கூட்டம் Reviewed by Author on June 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.