காட்டு யானை தாக்கியதில் பலியான 4 மாத குழந்தை
காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த குழந்தையின் தாயார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காட்டு யானை தாக்கியதில் பலியான 4 மாத குழந்தை
Reviewed by Author
on
June 09, 2022
Rating:

No comments:
Post a Comment