அடுத்த வாரம் ஆறு எரிவாயு கப்பல்கள் வரும் -லிட்ரோ
முன்னதாக சந்தையில் வெளியிடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக இருந்த போதிலும், தற்போது அதனை 100,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஆறு எரிவாயு கப்பல்கள் வரும் -லிட்ரோ
Reviewed by Author
on
July 24, 2022
Rating:

No comments:
Post a Comment