இன்றும் (20) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு
வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றும் (20) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு
Reviewed by Author
on
July 20, 2022
Rating:

No comments:
Post a Comment