எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு
பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாள் பெற்றோலை பெறுவதற்காக சம்பவ தினமான இன்று காலையில் இருந்து காத்திருந்த ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே வீழ்ந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஏற்கனவே இருதய சத்திர சிகிச்சை மோற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகழள பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு
Reviewed by Author
on
July 23, 2022
Rating:

No comments:
Post a Comment