வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கான விண்ணப்பத்தின் பக்கங்கள் குறைப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய விண்ணப்பப் படிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து இரண்டு பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவங்களை அச்சிடுவதற்கான செலவு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையின் மூலம் விண்ணப்பப் படிவத்தை அச்சிடுவதற்கான செலவு 50 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கான விண்ணப்பத்தின் பக்கங்கள் குறைப்பு
Reviewed by Author
on
August 29, 2022
Rating:

No comments:
Post a Comment