இரவு ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு!
ஞாயிற்றுக்கிழமை (28) இரவு ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பகலில் 3 மணி நேரம் மின்வெட்டு விதிக்கப்பட்டு, இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரத்திற்கான மின் விநியோகம் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இரவு ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு!
Reviewed by Author
on
August 28, 2022
Rating:

No comments:
Post a Comment