அண்மைய செய்திகள்

recent
-

2021 A/L பரீட்சை முடிவுகள் வெளியாகின

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். www.doenets.lk/exam அல்லது www results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


2021 A/L பரீட்சை முடிவுகள் வெளியாகின Reviewed by Author on August 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.