செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு இன்று!
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி தூவி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு இன்று!
Reviewed by Author
on
August 14, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment