பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கம்பஹா பிரதேசத்தில் கைது செய்ய சென்ற பொலிஸாரை குறித்த சந்தேகநபர் தடியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஹல்கம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 30, 2022
Rating:

No comments:
Post a Comment