பக்கிங்காம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் பூதவுடல்…
பூதவுடலைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் உள்ளிட்ட அரச வம்சத்தினர் வருகை தந்திருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டாம் எலிசபெத் மகாராணி உடல்நலக்குறைவால் கடந்த 08ஆம் திகதி தனது 96 வயதில் காலமானார்.
பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டு காலம் அரச பதவியில் இருந்தவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி.
பக்கிங்காம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் பூதவுடல்…
Reviewed by Author
on
September 14, 2022
Rating:
-467981.jpg)
No comments:
Post a Comment