எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
அதனை தவிர மேலும் 2 டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவரிடம் வினவிய போது, கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்குரிய டொலரை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
Reviewed by Author
on
September 14, 2022
Rating:

No comments:
Post a Comment