தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு !
இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும்.
மேலும் அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு !
Reviewed by Author
on
September 03, 2022
Rating:

No comments:
Post a Comment