அண்மைய செய்திகள்

recent
-

மாகாண மட்ட விளையாட்டு விழாவில் பதக்கங்களை குவித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை

வடமாகாண ரீதியாக இடம் பெற்ற 2022 ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப்பதக்கம் ஐந்து வெண்களப்பதக்கங்களுடன் ஆண்கள் பிரிவில் 84 புள்ளிகளுடன் வடமாகாண வலய பாடசாலைகளுக்குள் மூன்றாம் இடத்தையும் மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர் குறிப்பாக மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் ரெஜினோல் அவர்களின் வழிநடத்தலில் கீழ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் பயிற்றுவிப்பில் இம்முறை

 செல்வன் P.புரோமின் (12 வயது ஆண்கள் பிரிவில்) உயரம்பாய்தலில் 2ம்   இடத்தையும் 

செல்வன் S.அபிஷேக்(14 வயது ஆண்கள் பிரிவில்) உயரம்பாய்தல் 4ம் இடத்தையும் 

செல்வன் R.ஜெரோன்(16 வயது ஆண்கள் பிரிவில்) நீளம்பாய்தலில் 1ம் இம் இடத்தையும் 200m ஓட்ட நிகழ்வில் 4ம் இடம் இடத்தையும் 400m ஓட்ட நிகழ்வில் 3ம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளானர் 

 அதே நேரம் 

செல்வன் E.றொய்சன்(16 வயது ஆண்கள் பிரிவு) 300m தடைதாண்டல் ஓட்டம் 4ம் இடத்தையும் 100m தடைதாண்டல் ஓட்டத்தில் 3ம் இடத்தையும் 

செல்வன்.H.P.சித்தும் அவிஸ்க(20வயது ஆண்கள் பிரிவு 100m ஓட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று கொண்டனர் 

மேலும் செல்வன்.S.W.சியான் பெல்சியன்(20,வயது ஆண்கள் பிரிவில் 110m தடைதாண்டல் ஓட்டம் 3ம் இடம் அஞ்சலோட்டம் 12வயது ஆண்கள் 4×50m அஞ்சலோட்டம் 2ம் இடத்தையும்அஞ்சலோட்டம் 14 வயது ஆண்கள் பிரிவு 4×100m அஞ்சலொட்டம் 2ம் இடம் பெற்ற அஞ்சலோட்டத்தில் 16 வயது ஆண்கள் பிரிவு 4×100m அஞ்சலோட்டம் 2ம் இடம் 11)

அஞ்சலோட்டம் 20 வயதுப்பிரிவு ஆண்கள்
 பிரிவு 4×100m,அஞ்சலோட்டம் 4ம் இடம் 
4*400m அஞ்சலோட்டம் 3ம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளனர்

ஒட்டு மொத்தமாக புள்ளிகளின் அடிப்படையில் 84 புள்ளிகளுடன் வட மாகாண வலயப் பாடசாலைகளுள் மூன்றாம் இடத்தையும் மன்னார் வலயத்தின் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தினையும் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பெற்றுள்ளது மேலும் இப்போட்டியில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை சார்பாக பங்கு பற்றிய 32 மாணவர்களுள் 25 மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது -







மாகாண மட்ட விளையாட்டு விழாவில் பதக்கங்களை குவித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை Reviewed by Author on October 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.