துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment