எரிபொருள் விலை குறைப்பு? லிட்டருக்கு 125 ரூபாயினால் குறையும் என தகவல் !
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைக்கப்பட்ட போதிலும், கடந்த நான்கு முறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
உலக பொருளாதார மந்தநிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.
எரிபொருளின் விலை லிட்டருக்கு 125 ரூபாவினால் குறைக்கப்படலாம் என எதிர்கட்சியொன்றில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்
எரிபொருள் விலை குறைப்பு? லிட்டருக்கு 125 ரூபாயினால் குறையும் என தகவல் !
Reviewed by Author
on
October 01, 2022
Rating:

No comments:
Post a Comment