குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு - 31 பேர் பலி
அந்த நபர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பது விசரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு - 31 பேர் பலி
Reviewed by Author
on
October 07, 2022
Rating:

No comments:
Post a Comment