திடீரென தீப்பற்றி எரிந்த வேன்! யாழில் சம்பவம்!
மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்த போதும் வேன் முற்றாகச் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திடீரென தீப்பற்றி எரிந்த வேன்! யாழில் சம்பவம்!
Reviewed by Author
on
October 22, 2022
Rating:

No comments:
Post a Comment