துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவிற்கு பனை ஓலை ஏட்டில் பண்பாட்டு அழைப்பிதழ்!
இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் யாதெனில் பண்டைய மரபு ரீதியில் பயன்படுத்தப்படும் பனை ஓலைச் சுவடியில் விழா அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டமை சிறப்பான அம்சமாகும்.
மேலும் இதன்போது குறித்த பாரம்பரிய மரபார்ந்த பண்பாட்டினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டியுள்ளார்.
மாவட்ட ஊடகப்பிரிவு,
மாவட்டச் செயலகம்,
முல்லைத்தீவு.
துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவிற்கு பனை ஓலை ஏட்டில் பண்பாட்டு அழைப்பிதழ்!
Reviewed by Author
on
October 17, 2022
Rating:

No comments:
Post a Comment