ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது வாள் தாக்குதல்: மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
38 வயதான தாயும் 19 வயது மகளும் 15 வயது மகனும் மாத்தளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்துவந்த தனிப்பட்ட தகராறே இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது வாள் தாக்குதல்: மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
Reviewed by Author
on
November 15, 2022
Rating:

No comments:
Post a Comment