பால் சேகரிக்கச் சென்ற தாயின் உயிரை காவு கொண்ட காட்டு யானை
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயான 72 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
பால் சேகரிக்கச் சென்ற தாயின் உயிரை காவு கொண்ட காட்டு யானை
Reviewed by Author
on
November 15, 2022
Rating:

No comments:
Post a Comment