மன் / பரிகாரி கண்டல் அ.த.க பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை மாத மர நடுகை
நிகழ்விற்கான அனுசரணையை சுவிஸ் நாட்டில் வசிக்கும் அகிலன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
அனுசரனையாளரின் பேரன் 'சிவாலயர் கமவிதானை நடராஜா அவர்களின் நினைவாக மேற்படி மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
குறித்த நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள், வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
மன் / பரிகாரி கண்டல் அ.த.க பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை மாத மர நடுகை
Reviewed by Author
on
November 15, 2022
Rating:

No comments:
Post a Comment