வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்; அழைத்து வந்தவர்கள்; மாயம்
சுமார் 15 வயதுடைய குறித்த சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
சிறுமி இறந்ததையடுத்து அவளை அழைத்து வந்தவர்களிடம் விசாரணை நடத்த முற்பட்ட வேளை அவர்கள் அதே காரில் மருத்துவமனை வளாகத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பு கமரா அமைப்பு பரிசோதிக்கப்பட்டு, உரிய கார் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்; அழைத்து வந்தவர்கள்; மாயம்
Reviewed by Author
on
November 11, 2022
Rating:

No comments:
Post a Comment