குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம்!
மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளின்படி, குரங்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண முடிந்ததாகவும் இதனையடுத்து, அவர் தற்போது ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம்!
Reviewed by Author
on
November 04, 2022
Rating:

No comments:
Post a Comment