அண்மைய செய்திகள்

recent
-

அதிக விலைக்கு முட்டை விற்பனை - 1,020,000/= அபராதம்

நிர்ணய விலையை பொருட்படுத்தாது முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு 1,020,000 ரூபா அபராதமும் 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1,020,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனுராதபுரத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு தலா 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு முட்டை விற்பனை - 1,020,000/= அபராதம் Reviewed by Author on November 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.