அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கானை 4 ஓட்டங்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணி-இலங்கையின் கனவு தகர்ந்தது

அடிலெய்டில் இன்று (04ஆம் திகதி) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு நுழையும் நம்பிக்கை தகர்ந்தது. 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஆப்கானை 4 ஓட்டங்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணி-இலங்கையின் கனவு தகர்ந்தது Reviewed by Author on November 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.