இறத்தோட்டையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
சுவர் ஓரமாக உறங்கிக்கொண்டிருந்த நால்வர் அனர்த்தத்தில் சிக்கியதுடன், அவர்களுள் மூவர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சடலம் இறத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இறத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
இறத்தோட்டையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
Reviewed by Author
on
November 05, 2022
Rating:

No comments:
Post a Comment